Dinamalar Home  www.dinamalar.com  Home SiteMap Contact Us
 
 
 

தேடல்
 
 
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
ஆன்மிகம்
அறிவியல்
இலக்கியம்
முத்தமிழ்
ஜோதிடம்
கதைகள்
கட்டுரைகள்
கவிதைகள்
மருத்துவம்
பெண்கள்
சமையல்
பொது
சட்டம்
சிறுவர்கள் பகுதி
வரலாறு
விவசாயம்
மாணவருக்காக
பயண கட்டுரை
வாழ்க்கை வரலாறு
சுய முன்னேற்றம்
தமிழ்மொழி
வர்த்தகம்
அரசியல்
உழைப்பு
விளையாட்டு
 

Welcome Guest..! Please click here to  Sign In    
<< Back
   லேடீஸ் ஸ்பெஷல்- தீபாவளி மலர்
 
 
 
 பிடித்தவை
ஆசிரியர்: பதிப்பக வெளியீடு
வெளியீடு: லேடீஸ் ஸ்பெஷல்
பகுதி: பொது
ISBN எண்:
மொத்த பார்வையாளர்கள்: 126 Views
விலை:  ரூ.110

 (பக்கம்: 255) ஜகத்குரு ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதியின் படத்துடன் விரியும் பக்கங்களில், தமிழகத்தின் சிறந்த எழுத்தாளர்களின் சிறந்த படைப்புகளை காண முடிகிறது. பருத்தியூர் டாக்டர் கே.சந்தானராமன் தொடங்கி பலரது ஆன்மிக கட்டுரைகள். பிரபல நகைச்சுவை எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி, சுப்ரபாலன், சிவசங்கரி என, பிரபலங்களின் கதைகளின் அணிவகுப்பு. வியட்னாம் பயணக் கட்டுரை, கீழாம்பூர் சங்கர சுப்ரமணியத்தின் சிருங்கேரி தரிசனம், பாரதி பற்றி பாரதி காவலர் என பல ஆன்றோர்களின் கட்டுரைகள், கவிதைகள், வண்ணப் படங்கள் ஆகியவற்றுடன், "சமஸ்கிருதத்தில் ஒரு பயண நூல் என்ற குச்சனூர் கோவிந்தராஜனின் ஆய்வுக் கட்டுரை எனக் குறிப்பிட்டுச் சொல்ல நிறைய விஷயங்களுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது.  
     Email a Friend
    Print this Page           Bookmark and Share

 வாசகர் கருத்து
No Comments Found!
                      
 
        தினமலர் முதல் பக்கம்   புத்தகங்கள் முதல் பக்கம்    
கருத்துகளை வெளியிட
Book Rating
கருத்துகள்

இதையும் வாசியுங்களேன்!
கதை விருந்து
ADVANCED SPOKEN ENGLISH
தியானம்
மகளிர் மேன்மையும் சட்ட உரிமைகளும்