Dinamalar Home  www.dinamalar.com  Home SiteMap Contact Us
 
 
 

தேடல்
 
 
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
ஆன்மிகம்
அறிவியல்
இலக்கியம்
முத்தமிழ்
ஜோதிடம்
கதைகள்
கட்டுரைகள்
கவிதைகள்
மருத்துவம்
பெண்கள்
சமையல்
பொது
சட்டம்
சிறுவர்கள் பகுதி
வரலாறு
விவசாயம்
மாணவருக்காக
பயண கட்டுரை
வாழ்க்கை வரலாறு
சுய முன்னேற்றம்
தமிழ்மொழி
வர்த்தகம்
அரசியல்
உழைப்பு
விளையாட்டு
 

Welcome Guest..! Please click here to  Sign In    
<< Back
   மஞ்சரி- தீபாவளி மலர்
 
 
 
 பிடித்தவை
ஆசிரியர்: பதிப்பக வெளியீடு
வெளியீடு: மஞ்சரி
பகுதி: பொது
ISBN எண்:
மொத்த பார்வையாளர்கள்: 89 Views
விலை:  ரூ.50

 (பக்கம்: 160.) குரு பகவானின் அழகிய அட்டைப் படத்துடன், இந்த ஆண்டு மஞ்சரி தீபாவளி மலர் சிறப்பாக வெளிவந்திருக்கிறது. உள்ளே ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னையின் கண்கவர் வண்ணப் படம். கா.ஸ்ரீ. ஸ்ரீ.,யின் அற் புதமான படைப்பு. முதல் தரிசனம் என்ற பகுதியில் பரமாச்சாரியாரைத் தரிசனம் செய்த அனுபவமும், மெய் ஞானியான சுவாமி விவேகானந்தரைத் தரிசனம் செய்த அனுபவமும் சுவைபட சொல்லப் பட்டிருக் கிறது. பழமை யைப் போற்றும் வகையில் சில புதுமையை வரவேற்றுச் சிறப் பிக்கும் வகையில் சில, கலைத் துறை பற்றிய கட்டுரைகள் சில, மருத்துவப் பகுதி என - பல தரப்பட்ட விஷயங்களை "மஞ்சரி என்ற பெயருக்கு ஏற்ப அழகாக, நேர்த் தியாக தொகுத்து வழங்கியிருக்கின்றனர். சிறுகதைகளைப் பொறுத்தவரை, தமிழ், சம்ஸ்கிருதம், உருது என மூன்று மொழிகளின் பெயர்ப்புக் கதைகள் மலருக்குச் சிறப்புச் சேர்க்கின்றன.  
     Email a Friend
    Print this Page           Bookmark and Share

 வாசகர் கருத்து
No Comments Found!
                      
 
        தினமலர் முதல் பக்கம்   புத்தகங்கள் முதல் பக்கம்    
கருத்துகளை வெளியிட
Book Rating
கருத்துகள்

இதையும் வாசியுங்களேன்!
ஏழிசை நாயகன் யேசுதாஸ்
திசை ஒன்பது திசை பத்து
நீங்களும் கூடு விட்டுக் கூடு பாயலாம்
பெரியாரின் பெண்ணியம்