Dinamalar Home  www.dinamalar.com  Home SiteMap Contact Us
 
 
 

தேடல்
 
 
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
ஆன்மிகம்
அறிவியல்
இலக்கியம்
முத்தமிழ்
ஜோதிடம்
கதைகள்
கட்டுரைகள்
கவிதைகள்
மருத்துவம்
பெண்கள்
சமையல்
பொது
சட்டம்
சிறுவர்கள் பகுதி
வரலாறு
விவசாயம்
மாணவருக்காக
பயண கட்டுரை
வாழ்க்கை வரலாறு
சுய முன்னேற்றம்
தமிழ்மொழி
வர்த்தகம்
அரசியல்
உழைப்பு
விளையாட்டு
 

Welcome Guest..! Please click here to  Sign In    
<< Back
   சாயி மார்க்கம்- தீபாவளி மலர்
 
 
 
 பிடித்தவை
ஆசிரியர்: பதிப்பக வெளியீடு
வெளியீடு: சாயி மார்க்கம்
பகுதி: பொது
ISBN எண்:
மொத்த பார்வையாளர்கள்: 96 Views
விலை:  ரூ. 99

 (பக்கம் 136) வெளிச்சூழ்நிலை எப்போதும் நீங்கள் விரும்பியபடி இருக்காது என்கிறார் சத்குரு ஜக்கி வாசுதேவ். தற்செயல் வாழ்வு தேவை யா அல்லது, ஒரு நோக்கத்துடன் வாழ வேண்டுமா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். கோவிலுக்கு போவது மட்டும் அல்ல ஆன்மிகம் என்கிறார் நீதியரசர் கற்பக விநாயகம். சாய்பாபாவே கடவுள் என்று உணர்ந்து, அவரது <உபதேசங்களைக் கொண்டு செல்லும் பணிகளில் ஈடுபடுவதை சேவை என்று விளக் கப் பட்டிருக்கிறது. தீயில் விழுந்த குழந் தையைக் காப்பாற்றியவர் பாபா என்று ஷீர்டி சாய் பாபா பற்றி பல்வேறு தகவல்களைக் கொண்ட இம்மலரில், படங்களுக்கும் குறைவில்லை. இலவசமாக சாய்நாமம் எழுத வசதியாக புத்தகம் தரப்பட்டிருக்கிறது.  
     Email a Friend
    Print this Page           Bookmark and Share

 வாசகர் கருத்து
No Comments Found!
                      
 
        தினமலர் முதல் பக்கம்   புத்தகங்கள் முதல் பக்கம்    
கருத்துகளை வெளியிட
Book Rating
கருத்துகள்

இதையும் வாசியுங்களேன்!
நிசப்தம்
செவ்விலக்கியச் சிந்தனைகள்
ஹிட்லர்
காயத்ரீ மந்திரம்