Dinamalar Home  www.dinamalar.com  Home SiteMap Contact Us
 
 
 

தேடல்
 
 
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
ஆன்மிகம்
அறிவியல்
இலக்கியம்
முத்தமிழ்
ஜோதிடம்
கதைகள்
கட்டுரைகள்
கவிதைகள்
மருத்துவம்
பெண்கள்
சமையல்
பொது
சட்டம்
சிறுவர்கள் பகுதி
வரலாறு
விவசாயம்
மாணவருக்காக
பயண கட்டுரை
வாழ்க்கை வரலாறு
சுய முன்னேற்றம்
தமிழ்மொழி
வர்த்தகம்
அரசியல்
உழைப்பு
விளையாட்டு
 

Welcome Guest..! Please click here to  Sign In    
<< Back
   சுயமுன்னேற்றக் கதைகள்
 
 
 
 பிடித்தவை
ஆசிரியர்: சூரியமூர்த்தி
வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம்
பகுதி: சுய முன்னேற்றம்
ISBN எண்: 978-81-8402-200-1
மொத்த பார்வையாளர்கள்: 111 Views
விலை:  ரூ.50

 கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.

சுயமுன்னேற்றத்திற்குக் கதைகள் உதவுமா? கதைகளில் ஒரு படிப்பினை இருக்கிறது என்பது இந்தியாவிலுள்ள ஆயிரக்கணக்கான பழங்கதைகளிலிருந்து தெரிய வருகிறது. கதையில் என்ன சொல்லியிருக்கிறது என்பதும் அது உங்கள் சிந்தனையை எப்படித் தூண்டுகிறது என்பதும் படிக்கிறவர்களின் மனநிலையைப் பொறுத்தது. கதையிலிருந்து உங்களுக்கு வேண்டிய பாடங்களை எடுத்துக் கொண்டு,வாழ்க்கையில் முன்னேறுவது உங்களைப் பொறுத்தது. இந்தக் கதைகளை ஒவ்வொன்றாக படிக்க ஆரம்பியுங்கள். இந்தக் கதையிலுள்ள கருத்துக்கள் உங்கள் வாழ்க்கையில் எப்படிப் பொருந்துகிறது என்று சிந்தியங்கள். அதை நடைமுறைப்படுத்தி, உங்கள் வெற்றிகரமான வாழ்க்கையை முதற்படியிலிருந்து இந்தப் புத்தகத்துடன் தொடங்குங்கள்.
 
     Email a Friend
    Print this Page           Bookmark and Share

 வாசகர் கருத்து
Rating -
  very useful story..................................

                      
 
        தினமலர் முதல் பக்கம்   புத்தகங்கள் முதல் பக்கம்    
கருத்துகளை வெளியிட
Book Rating
கருத்துகள்

இதையும் வாசியுங்களேன்!
அழிபடும் தமிழர் விழாக்கள்
தர்மசாஸ்திரம் காட்டும் வாழ்க்கைப் பாதை
அபிராமி அற்புதமே அருள் பொழியும் பொற்பதம‌ே
முக்கியமான திருத்தலங்கள் 48