Dinamalar Home  www.dinamalar.com  Home SiteMap Contact Us
 
 
 

தேடல்
 
 
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
ஆன்மிகம்
அறிவியல்
இலக்கியம்
முத்தமிழ்
ஜோதிடம்
கதைகள்
கட்டுரைகள்
கவிதைகள்
மருத்துவம்
பெண்கள்
சமையல்
பொது
சட்டம்
சிறுவர்கள் பகுதி
வரலாறு
விவசாயம்
மாணவருக்காக
பயண கட்டுரை
வாழ்க்கை வரலாறு
சுய முன்னேற்றம்
தமிழ்மொழி
வர்த்தகம்
அரசியல்
உழைப்பு
விளையாட்டு
 

Welcome Guest..! Please click here to  Sign In    
<< Back
   மைக்ரோசாப்ட் வேர்ட் 1997, 2000, 2002 டிப்ஸ்
 
 
 
 பிடித்தவை
ஆசிரியர்: கே. சுந்தர்ராஜ்
வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம்
பகுதி: கம்ப்யூட்டர்
ISBN எண்: 978-81-8402-392-3
மொத்த பார்வையாளர்கள்: 49 Views
விலை:  NA

 கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.

இன்று கம்ப்யூட்டர்களில் மைக்ரோசாப்டின் வேர்ட் பயன்பாடு மிக அவசியம். இந்த மென்பொருள் இல்லையென்றால் கம்ப்யூட்டரே பயனில்லாது போய்விடுமோ என்கிற அளவுக்கு இரண்டறக் கலந்துள்ளது. இதிலுள்ள பயன்பாடுகளை முழுமையாகப் பயன்படுத்தினால் நமக்கு வேலைகளின் பளு குறைந்து விரைவாகவும் செயல்பட முடியும். A Superb Software of this Century. இப்புத்தகம் உங்ளுக்கு மிகப் பயனுள்ளதாக அமையும்படி எழுதப்பட்டுள்ளது. வேர்ட் 97ல் வெளிவந்த மென்பொருளின் அப்கிரேட் வேர்ட் 2000, இதன் அப்கிரேட் 2002 ஆக ஒன்றின் மேல் ஒன்று வைத்து ஒரு குறையும் இல்லாத மிகப் பயன்தரும் மென்பொருளாக இது உள்ளது. நீங்கள் உடனடியாக இந்த அனைத்து மென்பொருள்களைப் பற்றி அறிய உதவும் தமிழில் வெளிவரும் முதல் நூல்.
 
     Email a Friend
    Print this Page           Bookmark and Share

 வாசகர் கருத்து
No Comments Found!
                      
 
        தினமலர் முதல் பக்கம்   புத்தகங்கள் முதல் பக்கம்    
கருத்துகளை வெளியிட
Book Rating
கருத்துகள்

இதையும் வாசியுங்களேன்!
மூங்கில் பூக்கள்
விடுதலை வீரர்களின் வாழ்வும் தியாகமும்
பாமினிப்பார்வை
துப்பாக்கிமொழி