Dinamalar Home  www.dinamalar.com  Home SiteMap Contact Us
 
 
 

தேடல்
 
 
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
ஆன்மிகம்
அறிவியல்
இலக்கியம்
முத்தமிழ்
ஜோதிடம்
கதைகள்
கட்டுரைகள்
கவிதைகள்
மருத்துவம்
பெண்கள்
சமையல்
பொது
சட்டம்
சிறுவர்கள் பகுதி
வரலாறு
விவசாயம்
மாணவருக்காக
பயண கட்டுரை
வாழ்க்கை வரலாறு
சுய முன்னேற்றம்
தமிழ்மொழி
வர்த்தகம்
அரசியல்
உழைப்பு
விளையாட்டு
 

Welcome Guest..! Please click here to  Sign In    
<< Back
   100 ஜென் கதைகள்
 
 
 
 பிடித்தவை
ஆசிரியர்: பதிப்பக வெளியீடு
வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம்
பகுதி: கதைகள்
ISBN எண்: 978-81-8402-17-07
மொத்த பார்வையாளர்கள்: 130 Views
விலை:  ரூ.60

 கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.

ஒருகோப்பைத் தேனீர்: 1868- 1912 என்ற காலகட்டத்தில், நான்- இன் என்ற ஒரு ஜப்பானிய ஜென் மாஸ்டர், ஜென்னைப் பற்றி விசாரிக்க வந்திருக்கும் ஒரு பல்கலைக்கழக முதுநிலை ஆசிரியரை வரவேற்றார். நான் இன் அவருக்கு டீயை வழங்கினார். அப்பொழுது அவர் இந்த விருந்தாளியின் கோப்பையில் டீயை ஊற்றும்பொழுது, அது டீயினால் நிறைந்த பிறகும், அது கீழே வழிவதைப் பொருட்படுத்தாமல், மேலும் மேலும் ஊற்றிக் கொண்டே இருந்தார். இதைக் கவனித்த அந்த முதுநிலை ஆசிரியர், ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல், அது நிறைந்து வழிந்து விட்டது. மேலும் ஊற்றுவதால் என்ன பிர‌ோஜனம்? என்று கேட்டார். அதற்கு நான் இன், இந்த கோப்பையைப் போல நீயும் உன்னுடைய கருத்துக்களாலும், யூகங்களாலும் நிரப்பப்பட்டிருக்கிறாய். நீ முதலில் உன்னையே காலி செய்து கொள்ளாவிட்டால், நான் எப்படி ஜென்னை உனக்குக் காண்பிக்க முடியும்? என்று கேட்டார். கருத்து: முதலில் நீ ஒரு வெற்று மூங்கிலாகு, கடவுள் தன் தெய்வீக கீதத்தை அ‌தன் வழியாக இசைக்கட்டும். நீ எந்த அளவுக்கு உன்னைச் சாதாரணமாக எண்ணிக் கொள்கிறாயோ, அந்த அளவுக்கு நீ அசாதாரணமாக விளங்குவாய்.
 
     Email a Friend
    Print this Page           Bookmark and Share

 வாசகர் கருத்து
No Comments Found!
                      
 
        தினமலர் முதல் பக்கம்   புத்தகங்கள் முதல் பக்கம்    
கருத்துகளை வெளியிட
Book Rating
கருத்துகள்

இதையும் வாசியுங்களேன்!
எது பகுத்தறிவு?
முதல் உதவி
விதியின் பின்னால்
வெற்றி சமையல் 9 ஊறுகாய்கள்