Dinamalar Home  www.dinamalar.com  Home SiteMap Contact Us
 
 
 

தேடல்
 
 
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
ஆன்மிகம்
அறிவியல்
இலக்கியம்
முத்தமிழ்
ஜோதிடம்
கதைகள்
கட்டுரைகள்
கவிதைகள்
மருத்துவம்
பெண்கள்
சமையல்
பொது
சட்டம்
சிறுவர்கள் பகுதி
வரலாறு
விவசாயம்
மாணவருக்காக
பயண கட்டுரை
வாழ்க்கை வரலாறு
சுய முன்னேற்றம்
தமிழ்மொழி
வர்த்தகம்
அரசியல்
உழைப்பு
விளையாட்டு
 

Welcome Guest..! Please click here to  Sign In    
<< Back
   வெற்றி வெளியே இல்லை
 
 
 
 பிடித்தவை
ஆசிரியர்: ஆரிசன் ஸ்வெட் மார்டன்
வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம்
பகுதி: சுய முன்னேற்றம்
ISBN எண்: 978-81-8402-210-0
மொத்த பார்வையாளர்கள்: 170 Views
விலை:  ரூ.100

 கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.

உங்களுடைய தற்போதைய கண்ணோட்டம், வாழ்வுநிலை எத்தகையதாக இருந்தாலும் சரி, உங்களது எதிர்காலம் எத்தகைய நம்பிக்கைக்கும் இடம் தருவதாக இல்லாததாக இருந்தாலும் சரி, நீங்கள் உங்கள் விருப்பத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். நிச்சயம் நீங்கள் அதை அடைவீர்கள். உங்களுக்குள்ள சாதகமான அம்சங்களை மனதால் படம் பிடியுங்கள்; நீங்கள் பெற வேண்டும் என்று ஆவலாக இருக்கும் வெற்றியை மனத்திரையில் தத்ரூபமாகக் காணுங்கள்; நீங்கள் அடைய வேண்டும் என்று ஆவலாக இருக்கும் உயர்ந்த நிலையை ஏற்கனவே அடைந்து விட்டீர்கள் என்று கற்பனை செய்யுங்கள். உங்கள் வரையறைகள், எல்லைகளை அங்கீகரிக்காதீர்கள். நீங்கள் ஆவலுற்றிருக்கும் வெற்றியைத் தவிர வேறு எந்தவிதமான மாற்றுக் குறிக்கோள்களும், அவை பற்றிய யோசனைகளும் உங்களுக்குள் நுழைய அனுமதிக்காதீர்கள். உங்கள் விருப்பத்தை நிதர்சனமாக நீங்கள் அடைந்து விட்டதாக நிஜக் காட்சியை மனதில் காணுங்கள்; அந்தக் காட்சியில் உங்களுடைய முழு உறுதிப்பாட்டையும் காட்டி அதை இறுகப் பிடித்துக் கொள்ளுங்கள். உங்கள் சிரமங்களிலிருந்து விடுபட இதுதான் சிறந்த வழி. நீங்கள் மேலே செல்ல, உங்கள் நிலையை உயர்த்திக் கொள்ள, உங்கள் லட்சியத்தை அடைவதற்கான கதவுகளைத் திறக்க இது ஒன்றே நிச்சயமான வழி.
 
     Email a Friend
    Print this Page           Bookmark and Share

 வாசகர் கருத்து
No Comments Found!
                      
 
        தினமலர் முதல் பக்கம்   புத்தகங்கள் முதல் பக்கம்    
கருத்துகளை வெளியிட
Book Rating
கருத்துகள்

இதையும் வாசியுங்களேன்!
The Prophecies of Nostradamus
சிறுவர் கதைக் களஞ்சியம்
ஆன்மிகம் - அரிய தகவல்கள்
ஸ்ரீ அரவிந்தர் அல்லது உணர்வின் சாதனைப் பயணம்