Dinamalar Home  www.dinamalar.com  Home SiteMap Contact Us
 
 
 

தேடல்
 
 
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
ஆன்மிகம்
அறிவியல்
இலக்கியம்
முத்தமிழ்
ஜோதிடம்
கதைகள்
கட்டுரைகள்
கவிதைகள்
மருத்துவம்
பெண்கள்
சமையல்
பொது
சட்டம்
சிறுவர்கள் பகுதி
வரலாறு
விவசாயம்
மாணவருக்காக
பயண கட்டுரை
வாழ்க்கை வரலாறு
சுய முன்னேற்றம்
தமிழ்மொழி
வர்த்தகம்
அரசியல்
உழைப்பு
விளையாட்டு
 

Welcome Guest..! Please click here to  Sign In    
<< Back
   விளக்கின் கீழே விதை
 
 
 
 பிடித்தவை
ஆசிரியர்: ஓஷோ
வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம்
பகுதி: ஆன்மிகம்
ISBN எண்: 978-81-8402-106-6
மொத்த பார்வையாளர்கள்: 297 Views
விலை:  ரூ.65

 கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.

முல்லா நஸ்ருத்தீன் ஒரு முறை இனி நான் மது அருந்துவதே இல்லை என்று சத்தியம் செய்து கொண்டார். முடிவு செய்த பிறகு ஒருநாள் மதுக்கடையின் முன் செல்ல நேரிட்டது. மனம் தள்ளாடியது. ஏதாவது ஆகட்டும் இனி நான் குடிக்கப் போவதில்லை என்று அவர் கூறிக் கொண்டே கொஞ்சம் முன்னேறிச் சென்றார். ஒரு இருபதடி சென்றிருப்பார். தம் முதுகையே தட்டி, சபாஷ் நஸ்ருத்தீன். மதுக்கடைக்கு முன் சென்றும் நீ மது அருந்தாமல் மிகத் துணிச்சலாக முன்னேறி விட்டாயே, பரவாயில்லை. அந்த மகிழ்ச்சியில் நாம் போய் மது அருந்தலாம் என்று கூறி அன்று இரட்டிப்பாக மது அருந்தினார். சத்தியம் செய்யும் அனைவர் வாழ்விலும் இவ்வாறு ஏற்படுவதுண்டு. கோயிலில் சென்று பிரம்மசாரியத்தை ஏற்பதாக சத்தியம் செய்த அடுத்த வினாடியே கண்முன் ஒரு அழகான பெண் தோன்றுவாள். உங்கள் சத்தியங்கள் கூட சுவையைக் கூட்டுவனவாகவே அமைந்து விடுகிறது. பெண்ணை வெறுக்கிறீர்கள். பிரம்மச்சாரியத்தை ஏற்பதாக சத்தியம் செய்த அடுத்த வினாடியே ஓர் அற்புதமான சுவை அந்தப் பெண்ணிலே தோன்றி விடுகிறது. உணவு வகைகளில் சலிப்பு ஏற்படும்போது பட்டினி கிடக்கிறீர்கள். அந்த பட்டினியே மீண்டும் அதில் சுவையை கிளப்பி விடுகிறது. மாற்றமான எல்லா காரியங்களிலும் சுவை கூடிவிடுகிறது.
 
     Email a Friend
    Print this Page           Bookmark and Share

 வாசகர் கருத்து
Rating -
  Really super http://wwwrasigancom.blogspot.com http://wwwrasigancom.blogspot.com/ http://wwwrasigancom.blogspot.com/ http://wwwrasigancom.blogspot.com/ http://wwwrasigancom.blogspot.com/ நேசிக்க தெரிந்த மனம் ஒருநாள் மறக்கவும் செய்யும் ஆனால் சுவாசிக்க மறக்குமோ ? நான் உங்களின் நட்பை நேசிக்கவில்லை சுவாசிக்கிறேன் . நிழலாகிப்போன நிஜங்கள் இதயத்தில் சுவடுகளாக... அதை ஸ்பரிசிக்கும்போது-ஏனோ சொல்ல முடியாத வலியுடன் ஒரு சுகம்!
Rating -
  http://wwwrasigancom.blogspot.com http://wwwrasigancom.blogspot.com/ http://wwwrasigancom.blogspot.com/ http://wwwrasigancom.blogspot.com/ http://wwwrasigancom.blogspot.com/ நேசிக்க தெரிந்த மனம் ஒருநாள் மறக்கவும் செய்யும் ஆனால் சுவாசிக்க மறக்குமோ ? நான் உங்களின் நட்பை நேசிக்கவில்லை சுவாசிக்கிறேன் . நிழலாகிப்போன நிஜங்கள் இதயத்தில் சுவடுகளாக... அதை ஸ்பரிசிக்கும்போது-ஏனோ சொல்ல முடியாத வலியுடன் ஒரு சுகம்!

                      
 
        தினமலர் முதல் பக்கம்   புத்தகங்கள் முதல் பக்கம்    
கருத்துகளை வெளியிட
Book Rating
கருத்துகள்

இதையும் வாசியுங்களேன்!
ராஜேஷ்குமாரின் சிறு‌கதைத்தொகுதி
வயிறு
தமிழ் எழுத்துப் பயிற்சி - ( நான்காம் நிலை )
நிகரற்ற இந்து மதத்தின் 100 மகிமைகள்