Dinamalar Home  www.dinamalar.com  Home SiteMap Contact Us
 
 
 

தேடல்
 
 
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
ஆன்மிகம்
அறிவியல்
இலக்கியம்
முத்தமிழ்
ஜோதிடம்
கதைகள்
கட்டுரைகள்
கவிதைகள்
மருத்துவம்
பெண்கள்
சமையல்
பொது
சட்டம்
சிறுவர்கள் பகுதி
வரலாறு
விவசாயம்
மாணவருக்காக
பயண கட்டுரை
வாழ்க்கை வரலாறு
சுய முன்னேற்றம்
தமிழ்மொழி
வர்த்தகம்
அரசியல்
உழைப்பு
விளையாட்டு
 

Welcome Guest..! Please click here to  Sign In    
<< Back
   விண்ணைத் தொடுவோம்
 
 
 
 பிடித்தவை
ஆசிரியர்: அ.வசந்தகுமார்
வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம்
பகுதி: சுய முன்னேற்றம்
ISBN எண்: 978-81-8402-275-9
மொத்த பார்வையாளர்கள்: 128 Views
விலை:  ரூ.25

 கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712

சாதனைக்கு வயதில்லை... வடலூர் வள்ளலார் இராமலிங்கர், பள்ளியில் புதிதாக சேர்க்கப்பட்டிருந்தார். ஆசிரியர் வகுப்புக்கு வந்தவுடன் மாணவர்கள் ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் என்ற பாடலைப் பாடினர். இராமலிங்கர், அந்தப் பாடல் வேண்டாம் என்று எதிர்மறையான செயலைக் குறிக்கும் வார்த்தையைக் கொண்டு முடிகிறது. எனவே அதைப் பாட முடியாது என்று மறுத்துவிட்டார். ஆசிரியருக்கு இதனால் கடும் கோபம்; அப்படியானால் வேண்டும் என்று முடிகிற மாதிரி நீயே பாடு என்று வள்ளலார் பணிக்கப்பட்டார். வள்ளலார் ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும் என்று கம்பீரமாகப் பாடினார். இதைக் கேட்டு அனைவரும் வாயடைத்து நின்றனர். அந்தப் பாடலைப் பாடும்போது வள்ளலாருக்கு வயது ஐந்து.
 
     Email a Friend
    Print this Page           Bookmark and Share

 வாசகர் கருத்து
No Comments Found!
                      
 
        தினமலர் முதல் பக்கம்   புத்தகங்கள் முதல் பக்கம்    
கருத்துகளை வெளியிட
Book Rating
கருத்துகள்

இதையும் வாசியுங்களேன்!
தினம் ஒரு சமையல்
இளைஞர்களுக்கு ஏற்ற இனிய பாடல்கள்
Taoist Yoga for better Sex life
Credit Cards