முகப்பு » ஆன்மிகம் » பன்னிரு ஜோதிலிங்க தலப் புராணம்

பன்னிரு ஜோதிலிங்க தலப் புராணம்

விலைரூ.35.00

ஆசிரியர் : பதிப்பக வெளியீடு

வெளியீடு: பிரேமா பிரசுரம்

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை
பக்கங்கள் 192; பிரேமா பிரசுரம், சென்னை- 24;

இமயம் முதல் குமரி வரை எண்ணற்ற அருள் ஆலயங்கள் பரவி உள்ளன.அவற்றுள் பன்னிரண்டு ஜோதிலிங்கத்தலங்கள் என்பவை வடக்கே

இமயமலையிலிருந்து தெற்கே இந்து மகாசமுத்திரம் வரை அமைந்துள்ளன. இந்த பன்னிரண்டு தலங்களையும் சென்று தரிசனம் செய்து வழிபட்டு

வந்தால் பாரதத் திருநாடு முழுவதும் உள்ள எல்லாத் திருக்கோயில்களுக்கும் சென்று வந்ததற்கு ஒப்பாகும்.ஷ்ரீதிரியம்பககேஸ்வரர் முதல்

ஷ்ரீஇராமேஸ்வரர் வரை பன்னிரண்டு ஜோதிலிங்க ஸ்தல புராணங்களும், அத்தலங்களை எளிதில் அடையும் வழிவகைகளும் விளக்கப்பட்டுள்ளன.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us