முகப்பு » கவிதைகள் » தெருவாசகம்

தெருவாசகம்

விலைரூ.45

ஆசிரியர் : யுகபாரதி

வெளியீடு: விகடன் பிரசுரம்

பகுதி: கவிதைகள்

Rating

பிடித்தவை
விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை 600 002; விலை: ரூ.45

ஆதியும் அந்தமுமான இறைவனைப் பாடியது திருவாசகம்.வீதியே சொந்தமென கிடக்கும் சாமான்யகளுக்கானது இந்த தெருவாசகம். இதில் இடம் பெற்றுள்ளவை வெறும் கவிதைகளல்ல. உழைக்கும் மக்களின் வாழ்க்கை பிரதி. இன்னும் எழுதப்படாமல் இருக்கிற மனிதர்களைப் பற்றிய இந்த கவிதை தொகுப்பு.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us