முகப்பு » கவிதைகள் » கவின் குறுநூறு

கவின் குறுநூறு

விலைரூ.35

ஆசிரியர் : ஈரோடு தமிழன்பன்

வெளியீடு: பாப்லோ பாரதி பதிப்பகம்

பகுதி: கவிதைகள்

Rating

பிடித்தவை
பாப்லோ பாரதி பதிப்பகம், ஏ3, லட்சுமி குடியிருப்பு, ராயப்பேட்டை, சென்னை14. (பக்கம்: 72. விலை: ரூ.35).

இலக்கிய நயம் செறிந்த பல குறுங்கவிதைகள் இந்த நூலின் கண் உள்ளன.தன் பேரக் குழந்தை கவின் தங்கம் தீராத விளையாட்டுப் பிள்ளையாக இருப்பதைப் பல கவிதைகளில் சொல்கிறார் கவி. உங்கள் வீட்டுக் குழந்தைகளின் சாயலை அவனில் காணலாம்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us