முகப்பு » ஆன்மிகம் » திருமூலர் அருளிய திருமந்திர சாரம்

திருமூலர் அருளிய திருமந்திர சாரம்

விலைரூ.170

ஆசிரியர் : பி.எஸ்.ஆச்சார்யா

வெளியீடு: நர்மதா பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை
திருமந்திரம், மூவாயிரம் பாடல்கள் கொண்ட ஆன்மிகச் சுரங்கம். வேத ஞானம், சிவாகம ரகசியங்கள், யோக நுட்பங்கள் போன்றவற்றை ஒன்பது தந்திரங்களில் விரித்துரைத்துள்ளார் திருமூலர். பல்லாண்டு காலம் தவமிருந்து ஞானியர் மட்டுமே உணர்ந்து உள்வாங்கக்கூடிய தத்துவ வித்தகங்களை - மெய்ப்பொருள் உண்மைகளை அருந்தமிழில் பாடி, சாமானிய மனிதனும் கடைத்தேறும்படி செய்யவே ஆயன் ஒருவனின் உடலில் குடிபுகுந்து அற்புதங்கள் நிகழ்த்தியவர் திருமூல சித்தர். அவருடைய பாடல்கள் அனைத்தையும் உரைநடை வடிவத்தில் தொகுத்தளித்துள்ளார் நூலாசிரியர். ஆன்மிக நூல்கள் ஏராளம் எழுதிய அனுபவங்கள் திருமந்திரத்தின் சாரம் அனைத்தையும் ஞானப்பிழிவாக வழங்கியுள்ளது சிறப்பாக உள்ளது. முக்கியமான பாடல்களின் முதல் வரியை அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ளது. ஒப்பிட்டு ஆய்வோருக்கு மிக உதவும் ஞான மேம்பாடு அடைய விரும்புவோர் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.

Share this:

Bookmark and Share Share  

வாசகர் கருத்து

Rathinasami Kittapa - San Antonio,யூ.எஸ்.ஏ

எக்காலத்திற்கும் அனைத்து மக்களுக்கும் பயனளிக்க வல்லது இந்நூல் வீண்,வெட்டிக் கதைகளைப் படிக்காமல்,உடலுக்கும் உள்ளத்திற்கும் பயனளிக்கும் கருத்துப்பெட்டகம் புரிந்து படித்துப் பயனுறுக

LAKSHMIPATHI - Thane,இந்தியா

I would like to know if you can s a book by VPP Pl email yr reply to lakshmipathy_kashyabyahoocom Also confirm that this book covers full Thirumandram

prakash - dharmapuri,இந்தியா

It is a wonderful புக்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2017 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us