முகப்பு » சிறுவர்கள் பகுதி » கையெழுத்துக் கலை

கையெழுத்துக் கலை

விலைரூ.20

ஆசிரியர் : ஆர். புருஷோத்தமன்

வெளியீடு: விடியல் வெளியீடு

பகுதி: சிறுவர்கள் பகுதி

Rating

பிடித்தவை
விடியல் வெளியீடு, 8, கைலாசபுரம் முதல் தெரு, மேற்கு தாம்பரம், சென்னை-600 045. (பக்கம் : 68. விலை : ரூ. 20).


நன்றாகக் கற்று அனைத்து வினாக்களுக்கும் சரியான விடை தெரிந்திருந்தும் மோசமான கையெழுத்தால் தேர்வுகளில் முழு மதிப்பெண்களைப் பெறத் தவறும் மாணவர்கள் பலர். அக்குறையைப் போக்க என்ன செய்ய வேண்டும் என்பதோடு மொழி தோன்றிய விதம், சித்திரக் கலையிலிருந்து அது வளர்ந்த நிலை, அறிஞர்கள் வாழ்க்கையில் கையெழுத்துக் கலை ஏற்படுத்திய மாற்றங்கள் முதலியவற்றையும் தொகுத்து அளித்திருக்கிறார் ஆசிரியர். நூல் சிறியது ஆனாலும் விஷய கனம் உள்ளது.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us