நிறைய முந்திரிப் பருப்புகள் போட்ட சுவையுள்ள மிக்சர்! என் ரோஜா தேவதை, நினைத்து நினைத்து, சொர்க்கத் திரை ஆகிய மூன்று குறு நாவல்கள் இந்தத் தொகுதியில் உள்ளன. சுயநலம் மிகுந்த போலிக் கணவனை ஒரு துணிச்சல்கார மனைவி தூக்கி எறியும் சொர்க்கத்திரை என்ற நாவல் தனிச் சிறப்புடன் மிளிர்கிறது!