முகப்பு » கதைகள் » பங்கீடு (சிறுகதைகள்)

பங்கீடு (சிறுகதைகள்)

விலைரூ.20

ஆசிரியர் : எம்.ஏ.பழனியப்பன்

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

பகுதி: கதைகள்

Rating

பிடித்தவை
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. (பக்கம்: 84. ).

1943, 1944 ஆண்டுகளில் ஜனசக்தி பத்திரிகையில் வெளிவந்த உயிர்த் துடிப்புள்ள கதைகள் சிலவற்றைத் தொகுத்து வழங்கி இருக்கிறார் பழனியப்பன். மாற்றார் நலனும், மனித நேயமும் பேணுதல் என்ற கருத்து, இக்கதைகளில் இழையோடி நிற்பதைக் காணலாம்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us