முகப்பு » பொது » மூளையை இளமையாக்கும் சுடோக்கு புதிர்கள்

மூளையை இளமையாக்கும் சுடோக்கு புதிர்கள்

விலைரூ.50

ஆசிரியர் : பேராசிரியர் டாக்டர் ராமராஜ்

வெளியீடு: நர்மதா பதிப்பகம்

பகுதி: பொது

Rating

பிடித்தவை
நர்மதா பதிப்பகம், சென்னை-17. (பக்கம்:160)

புதிர், விடுகதை, மனக்கணக்கு என்ற வரிசையில், சுடோக்கு இன்றைய இளைஞர்களின் வசீகர விளையாட்டு. இளைஞர்கள் மட்டுமென்ன? முதியவர்களும் பென்சிலும் கையுமாக பொழுதுபோக்க கைகொடுக்கும் விளையாட்டு.150 கணக்குகள், தீர்வுகளோடு நூல் வெளிவந்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நல்ல பொழுதுபோக்கு நூல்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us