முகப்பு » வாழ்க்கை வரலாறு » ஹிட்லர்(ஒலி புத்தகம்)

ஹிட்லர்(ஒலி புத்தகம்)

விலைரூ.99.00

ஆசிரியர் : பா.ராகவன்

வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

Rating

பிடித்தவை
350 நிமிடங்கள்.

கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604.
பன்னிரண்டு வருட ஆட்சி. அறுபது லட்சம் கொலைகள். தவிரவும், ஓர் உலக யுத்தத்தின் சூத்திரதாரியாகவும் இருந்திருக்கிறார் அடால்ஃப் ஹிட்லர். பதைபதைக்க வைக்கும் சர்வாதிகாரியாக ஹிட்லர் மாறியதன் பின்னணி என்ன? இன வெறியும் ரத்த வேட்கையும் மிகுந்த ஒரு மனத்தை எக்ஸ்ரேபோல் ஊடுருவுகிறது இந்த ஒலிப் புத்தகம்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us