முகப்பு » வர்த்தகம் » பங்குச் சந்தை ரகசியம்

பங்குச் சந்தை ரகசியம்

விலைரூ.70

ஆசிரியர் : தி.இரா.அருள்ராஜன்

வெளியீடு: சிந்து பதிப்பகம்

பகுதி: வர்த்தகம்

Rating

பிடித்தவை
   குதிரைப் பந்தயங்களைப் போன்று, பங்குச் சந்தைகளிலும் லட்சங்களைப் பார்த்தவர்களும் உண்டு. அனைத்தையும் "கோட்டை விட்டு ஓட்டாண்டியாக நடுத் தெருவில் நிற்பவர்களையும் நாம் காண இயலும். பங்குச் சந்தை என்பது சூதாட்டம் இல்லை. மாறாக, பங்கு வணிகத்தின் நெளிவு சுளிவுகளைக் கண்டறிந்து, நம் முதலீட்டினை முறையாகத் திட்டமிட்டு, நமக்கு நாமே ஒரு சில கட்டுப்பாடுகள், வரம்புகள், வரைமுறைகளை வகுத்துக் கொண்ட பின்னர் செயலில் இறங்கும்போது, நிச்சயமாக வெற்றியாளராகத் திகழ முடியும்! மேலும், "டைமிங் எனப்படும் "கால நிர்ணயம் என்பதே மிக முக்கியமான ரகசியம், அதாவது ஒரு பங்கை எப்போது, எந்த விலையில் வாங்குவது என்பது எந்த அளவுக்கு முக்கியமோ, அதைப் போலவே எத்தருணத்தில், எந்த விலைக்கு அதை விற்று லாபம் ஈட்டுவது என்பது பன்மடங்கு முக்கியம்.இத்தகைய தகவல்கள், 11 கட்டுரைகள் வாயிலாக நேரிடையாக அறிவுரைகள் வழங்கும் பாணியில் இந்நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. ஆயினும், பங்குச் சந்தைத் தில்லு முல்லுகளை ஒழித்துக் கட்டுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள "செபி எனும் அமைப்பு, பேப்பரில்லாத எலெக்ட்ரானிக் "டிமேட் அக்கவுன்ட் வசதிகள், நேசக்கரம் வழங்கிடும் பங்குத் தரகர்கள், அவர் தம் செயல்பாடுகள் குறித்த விவரங்கள் இடம் பெறாதது இந்நூலின் பெரியதோர் குறைபாடாகும்"பங்குச் சந்தையில் வெற்றி வாய்ப்புகள் என்றதோர் தலைப்பே இந்நூலுக்கும் பொருத்தமாக இருக்கும்.

Share this:

வாசகர் கருத்து

- ,

super

- ,

i am eager to read this book.

- ,

good book

- ,

good

- ,

Good, can u get this topic explained how a beginner can succeed, or how to start with- starting from opeing a Demat account.

- ,

where to buy this book

- ,

very nice sir

- ,

intha puthagathai online il peralaama.

- ,

இந்த புத்தகத்தை online இல் பெறலாமா.

- ,

i want this book ....

- ,

how much this book

- ,

superb! Dr. Anand.

- ,

no need

- ,

While writing reviews, it would be better to include publisher, phone and other contact info to know more abou that book as well as it would become easy to purchase also.

- ,

HOW MUCH THIS BOOK

- ,

Where i find this book

- ,

I need to buy

- ,

Can buy online and howmuch.

- ,

Can i able buy online and howmuch.

- ,

I would like to purchase this book

Samy - Toronto,கனடா

How Can I buy this book online?

V.Anand - chennai,இந்தியா

i WOULD LIKE TO BUY THIS BOOK

bgtkonsultant - Karnataka,இந்தியா

I would like to buy this Book, kindly advise me where I can get pl

Prabhu - Bangalore,இந்தியா

how can i buy this book? pls give me the details to buy this book.

V Jeyaseelan - Dindigul,இந்தியா

i want this book,

Anis Simon - Nagercoil,இந்தியா

How can i purchase this book?

ATOZ FOREX DETAILS - CHENNAI,இந்தியா

பங்குச் சந்தை பற்றிய மாறவே மாறாத உண்மைகள்: 1 பங்குச் சந்தை என்பது நூறு சதவிகிதம் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது 2 எங்க டிப்ஸ், இண்டிகேட்டர், ரோபோட், சாப்ட்வேர் யூஸ் பண்ணுங்கள் ரிஸ்க் இல்லாமல் பணம் பண்ணலாம் என்பவர்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள் ரிஸ்க் கட்டாயம் இருக்கிறது எவ்வளவு ரிஸ்க் எடுகிறோமோ அவ்வளவு பணம் பண்ணலாம் என்பதே உண்மை ரிஸ்க் என்பதைக் கட்டாயம் தவிர்க்க முடியாது, ஆனால் எவ்வளவு ரிஸ்க் எடுக்க வேண்டும் என்பதை வேண்டுமானால் முன்கூட்டியே முடிவு செய்ய இயலும் http://atozforexdetailsblogspotin/2014/03/blog-posthtml

Prakasam - Bangalore,இந்தியா

Where I will get this "பங்குச் சந்தை ரகசியம்" book Please give the link to buy this

books - Bangalore,இந்தியா

i would like to buy this book and can any one help me how to buy?

Manivannan - Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்

how to get this book

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us