முகப்பு » ஆன்மிகம் » மங்கல வாழ்வு தரும் மகா கணபதி

மங்கல வாழ்வு தரும் மகா கணபதி

விலைரூ.50

ஆசிரியர் : மேவானி கோபாலன்

வெளியீடு: விஜயா பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை
விஜயா பதிப்பகம், 20, ராஜவீதி, கோவை-641 001. (பக்கம்: 184).

எந்த ஒரு செயலை செய்தாலும் அதில் தடை, தாமதம் வராமல் நிறைவு செய்ய வேண்டும் என்று விநாயகரை குறித்து வணங்கி, காரியத்தை தொடங்குவோம். அப்படிப்பட்ட கணபதியைப் பற்றி சிறு சிறு துணுக்குச் செய்திகளாக, அரிய பல செய்திகளைத் தாங்கி வெளிவந்துள்ளது இந்நூல்.பக்கத்திற்கு பக்கம் விநாயகரில் பலவித படங்களுடன் வெளிவந்துள்ள இத்தொகுப்பு நூல், விநாயகரின் குட்டிக் களஞ்சியம் என்று கூறலாம். நூலின் இறுதியில் உள்ள அவ்வையாரின் விநாயகர் அகவல் நூலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us