முகப்பு » ஆன்மிகம் » WORSHIP OF SRI MAHAMERU AN INTRODUCTION

WORSHIP OF SRI MAHAMERU AN INTRODUCTION

விலைரூ.79

ஆசிரியர் : தமிழ் மாறன்

வெளியீடு: ஸ்ரீ மகாமேரு டிரஸ்ட்

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை
(ஆங்கில நூல்)ஸ்ரீ மகாமேரு டிரஸ்ட், 9/4, அனுமந்தா சாலை, பாலாஜி நகர், ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 168).

ஸ்ரீ மகாமேரு வழிபாடு - ஓர் அறிமுகம் என்ற இக்கையடக்க ஆங்கில நூலில் ஆன்மிகம், பக்தி பற்றிய பல்வேறு அரிய, கருத்துச் செறிவுமிக்க கருத்துக்கள் உள்ளன. ஆதி சங்கரர் தோற்றுவித்த "ஷண்மதம்' எனப்படும் ஆறு வித மதக் கோட்பாடுகளில் ஒன்றான "சாக்தம்'- சக்தியை முன்னிறுத்தி வழிபடுதல் ஆகும். ஸ்ரீவித்யாவின் திருவுருவச் சிலைக்கு மாற்றாக, அதன் மற்றொரு பரிமாணமான மகாமேருவை வைத்து நித்தியப்படி பூஜைகள் செய் வது இதில் ஒன்று. மேலும் முக்கியமாக, இந்நூலில் மகா மேருவின் ஒவ்வொரு பரிமாணம்- அங்கத்திற்குரிய தேவதைகள், அவற்றின் திருவுருவ அமைப்பு, சக்கரம், கை விரல்களைக் கொண்டு செய்யப்படும் தந்திர - முத்திரைகள் போன்றவற்றின் வரைபடங்கள் மற்றும் பல தகவல்கள் சிறப்பானவை.உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் ஆங்கிலம் அறிந்த ஆன்மிக அன்பர்களுக்கு பயன் தரும் நூல்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us