முகப்பு » ஆன்மிகம் » தமிழ் கடவுள் முருகன் திருத்தலங்கள்

தமிழ் கடவுள் முருகன் திருத்தலங்கள்

விலைரூ.50

ஆசிரியர் : கு.ராமு

வெளியீடு: ஸ்ரீ செண்பகா பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை
ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 34பி, கிருஷ்ணா தெரு, சென்னை-17. (பக்கம்:184).

இந்நூலில், முருகனின் 48 திருத்தலங்களின் வரலாற்றுச் சிறப்பினையும் முருகனுடைய தோற்றம், வீரப் பிரதாபம் போன்றவைகள் விளக்கப்பட்டுள்ளது.திருத்தலங்களுக்குச் செல்லும் வழி மற்றும் பல விவரங்களும் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. முருகன் திருத்தலங்களைத் தரிசிக்கச் செல்வோருக்கு பயனுள்ள அருமையான கைகாட்டி இந்நூல் என்று கூறலாம்.

Share this:

வாசகர் கருத்து

- ,

this book is very useful to public those who are visiting murugan temple very often.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us