முகப்பு » பொது » நக்கீரன் இயர்புக் 2010

நக்கீரன் இயர்புக் 2010

விலைரூ.100

ஆசிரியர் : அகிலன் ராமநாதன்

வெளியீடு: நக்கீரன் பதிப்பகம்

பகுதி: பொது

Rating

பிடித்தவை
நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானி ஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்:752)

நக்கீரன் இயர்புக் தொடர்ந்து நான்காவது ஆண்டாக வெளியிடப்பட்டுள்ளது. இதில், 2009ம் ஆண்டு நிகழ்வுகள், போட்டித் தேர்வுகள் எழுதுபவர்களுக்கு தேவையான பொது அறிவு தகவல்கள், நிபுணர்களின் கட்டுரைகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இதை தவிர, தமிழகம், இந்தியா மற்றும் உலகம் என, ஒவ்வொரு பிரிவின் கீழும், விரிவான பல தகவல்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வு முறைகள் குறித்த தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழ் மொழியில் வெளியாகி உள்ள இந்த இயர்புக், வேலை வாய்ப்பு போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us