முகப்பு » சிறுவர்கள் பகுதி » குட்டி யானையும் சுட்டி முயலும்!

குட்டி யானையும் சுட்டி முயலும்!

விலைரூ.30

ஆசிரியர் : எ.சோதி

வெளியீடு: நன்மொழி பதிப்பகம்

பகுதி: சிறுவர்கள் பகுதி

Rating

பிடித்தவை

நன்மொழிப்  பதிப்பகம், 16, கங்கை வீதி, வசந்த் நகர், புதுச்சேரி - 3, தொ.பே.எண்.0413-2213382.

குட்டி யானை ஒன்று மான் குட்டியுடனும், முயல் குட்டியுடனும் நண்பனாகிறது. ஆனால் குட்டியானையை மிகவும் கேலி செய்கின்றன, நண்பர்களான முயல் குட்டியும், மானும். தன் தாயிடம் சொல்லி புலம்புகிறது, குட்டி யானை. தாய் யானை நன்கு அறிவுரை கூறுகிறது.
அதன்படி நடந்து, தன் நண்பர்களின் இதயத்தில் உயிர் நண்பனாக இடம் பெறுகிறது குட்டி யானை. சிறுவர்கள் மிகவும் விரும்பி வாசிப்பர். இவர்களுக்கு பரிசாக கொடுக்க ஏற்ற புத்தகம் இது.

Share this:

Bookmark and Share Share  

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2017 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us