முகப்பு » பொது » நர்மதாவின் ஆங்கிலம் - ஆங்கிலம் - தமிழ் அகராதி

நர்மதாவின் ஆங்கிலம் - ஆங்கிலம் - தமிழ் அகராதி

விலைரூ.450

ஆசிரியர் : மாருதி தாசன்

வெளியீடு: நர்மதா பதிப்பகம்

பகுதி: பொது

Rating

பிடித்தவை

நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை - 600 017. (பக்கம்: 1108,

ஒரு மொழியை தவறு இல்லாமல் பயில நமக்கு முக்கியமாக உதவுவது அகராதி. மொழி பயன் பாட்டில் அகராதியின் பங்களிப்பு மிகப்பெரிது. ஓரளவு ஆங்கிலம் தெரிந்தவர்களும் சரியான முறையில் ஆங் கில உச்சரிப்பையும், அதன் பொருளையும், அதற்கு ஈடான தமிழ் சொல்லையும் அறிந்து கொள்ள வகை செய்துள்ளது இந்நூல். தமிழ் வழி ஆங்கிலம் கற்போருக்கும் இந்நூல் உதவியாக அமையும். மேலும், ஒவ்வொரு வார்த்தைக்கும் பொ ருத்தமாக சின்ன சின்ன படங்களுடன் வெளியிட்டிருப்பது அரிய முயற்சி. புதிய வார்த்தைகளை கற்றுக் கொள்ளவும், மறந்து போகாமல் இருக்கவும் செய்கிறது. தெளிவான அச்சும், தரமான தாளும் இப்புத்தகத்தை படிக்கும் ஆவலை தூண்டுகிறது. ஒவ்வொரு மாணவரிடமும் இருக்க வேண்டிய புத்தகம் இது. 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us