முகப்பு » கதைகள் » யாதிலும் மேலான

யாதிலும் மேலான

விலைரூ.50

ஆசிரியர் : இரா.சேதுராமன்

வெளியீடு: சன்ஜனா பதிப்பகம்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
சன்ஜனா பதிப்பகம், 46, அக்ரஹாரம், தேப்பெருமாநல்லூர், திருவிடைமருதூர், தஞ்சாவூர், தொலைப்பேசி : 0435-2464377. பக்கம் : 210.

மலையாள மாந்தரீக நாவல்களில் திகில் நிறைந்த பரபரப்பு அதிகமாக இருக்கும். அதே வகையிலான விறுவிறுப்பை ஏற்படுத்துவதில் வெற்றிபெற்றிருக்கிறார் இந்த நாவலாசிரியர். விசித்திர ஐதீகங்கள் நிறைந்த மங்களாபுரம், மர்மங்கள் நிறைந்த அத்தியாபுர காட்டு பங்களா, விருஹர் மண்டலபூஜை, ப்ரம்மஹத்தி தோஷம், அதர்வண வேத ரக்ஷா காண்டம், சாகாவரம் பெறுவதற்க்காக நரபலியிட்ட விசுவதாரியின் ஒன்பது ஜென்மங்கள், கருப்பண்ண சாமி, காளிங்கேஷ்வரர் என்று திடுக் பாதையில் கிலி வளர்த்துள்ள நாவலாசிரியர் இது என் முதல் படைப்பு என்பதை நம்பமுடியவில்லை!

Share this:

Bookmark and Share Share  

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

OR

Login with

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2013 Dinamalar - No :1 Tamil News Website. All rights reserved.  | Contact us