முகப்பு » பொது » கி.ராஜநாராயணனின் கடிதங்கள்!

கி.ராஜநாராயணனின் கடிதங்கள்!

விலைரூ.150

ஆசிரியர் : கி. ராஜநாராயணன்

வெளியீடு: கிரிகுஜா பப்ளிகேஷன்ஸ் பி.லிட்

பகுதி: பொது

Rating

பிடித்தவை
கிரிகுஜா பப்ளிகேஷன்ஸ் பி.லிட்., 56/21, முதலாவது அவென்யூ, சாஸ்திரி நகர், அடையாறு, சென்னை-20. (பக்கம்: 232:)

கி.ரா.,வின் வட்டார சொல் வழக்கு அலாதியானது.அவர் படைப்புகளில்  இதன் மணம் வீசும். தந்தை-மகள் உறவு மிகவும் உன்னதமானது. தந்தையும், மகளும் கடிதங்கள் எழுதிக் கொள்வது புதிதில்லை. ஆனால், இவரைப் போல் மண் மணத்தை பறைசாற்றி, கதை சொல்லி, அதை படிப்பவர்களையும் நெகிழ்ச்சி அடைய வைத்த விதம் கி.ரா.,வின்  சிறப்பைக் காட்டுகின்றன.

 

Share this:

Bookmark and Share Share  

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us