முகப்பு » பொது » கல்கி

கல்கி

விலைரூ.120

ஆசிரியர் : பதிப்பகத்தார்

வெளியீடு: கல்கி

பகுதி: பொது

ISBN எண்:

Rating

பிடித்தவை
கல்கி தீபாவளி மலர் மூன்று நூல்களின் தீபாவளி மலராக மலர்ந்துள்ளது. கல்கி, கோகுலம், மங்கையர் மலர் என்ற அம்மூன்று பகுதிகளிலும் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எனப் பல பிரிவுகள் அருமையாக வெளிவந்துள்ளன. இந்திரா பார்த்தசாரதி, அமரர் கல்கி, பிரபஞ்சன், சீதாரவி, ராஜேஷ்குமார், அழகிய பெரியவன், பாரதிபாலன் ஆகியோரின் சிறுகதைகளும், சுகி.சிவம்,சுப்ர.பாலன், பேராசிரியர் எஸ்.சுவாமிநாதன், ப்ரியன், ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு, ரமணன் ஆகியோரின் கட்டுரைகளும், கபிலன், கதிர்பாரதி, அண்ணா கண்ணன், சி.ஏ.ராமச்சந்திரன், சொர்ணபாரதி, இளைய கம்பன் ஆகியோரின் கவிதைகளும் நூலுக்கு அழகு சேர்க்கின்றன. ராஜாஜியின் தமிழாக்கக் கட்டுரையும், ப்ரியன் கட்டுரையும், எஸ்.சந்திரமவுலியின் கட்டுரையும் படிக்கச் சுவையாக இருக்கின்றன. மலரின் இடையிடையே உள்ள ஓவியங்கள் மிக அருமை. படித்து மகிழத்தக்க அருமையான தீபாவளி மலர்.

Share this:

Bookmark and Share Share  

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

OR

Login with

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2013 Dinamalar - No :1 Tamil News Website. All rights reserved.  | Contact us