முகப்பு » வரலாறு » பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

விலைரூ.335

ஆசிரியர் : கல்கி

வெளியீடு: குமரன் பதிப்பகம்

பகுதி: வரலாறு

Rating

பிடித்தவை

  3, முத்துகிருஷ்ணன் தெரு, பாண்டி பஜார், சென்னை-17 (ஐந்து பாகங்களை உடையது)
அமரர் கல்கி எழுதிய, காலங்களை கடந்து நிற்கும் பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று நவீனம், தேசிய சொத்தாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அவரது நூல்களை பல்வேறு பதிப்பகங்கள், பல்வேறு வடிவங்களில் வெளியிட்டுள்ளன. இதைப்பின்பற்றி, குமரன் பதிப்பகமும் ஐந்து பாகங்களாக, இந்த புதினத்தை வெளியிட்டுள்ளது. \

இதுவரை யாரும் வெளியிடாத கைக்கு அடக்கமான "கிரவுன் கட்டமைப்பில், பரிசுப் பதிப்பாகவும், மக்கள் (குறைந்த விலை) பதிப்பாகவும் இரண்டு விலைகளில் வெளியிடப்பட்டுள்ளது. வரலாற்றின் மீது ஆர்வம் கொண்டவர்கள் மட்டுமல்லாமல், வாசிக்கும் ஆர்வம் உடைய ஒவ்வொருவரின் வீடுகளிலும் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷமாக விளங்குவது, பொன்னியின் செல்வன் நூல். 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us