விலைரூ.120
புத்தகங்கள்
திருவகுப்பு வேல், மயில்,சேவல் விருத்தங்கள திருஎழுகூற்றிருக்கை
விலைரூ.120
ஆசிரியர் : ம.ராமகிருஷ்ணன்
வெளியீடு: திருப்புகழ் சங்கமம்
பகுதி: ஆன்மிகம்
ISBN எண்:
Rating
(பக்கம்: 226 )
ஸ்ரீ அருணகிரிநாதர் இயற்றிய திருவகுப்பு, மயில், சேவல் விருத்தங்கள் முருகன் புகழ்பாடும் உயர்ந்த சந்த விருத்தங்கள். அவைகளை ஆசிரியர் சீர் பிரித்து பதவுரை, விளக்கத்துடன் தந்திருக்கிறார். முருகன் புகழ் பாடுவோர், அருணகிரிநாதரின் சந்தத் தமிழை விரும்புவோர் பெரிதும் விரும்பும் வகையில் படைத்திருப்பது சிறப்பாகும்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login with