விலைரூ.160
புத்தகங்கள்
காலத்தை வென்ற கலைஞர்கள்
விலைரூ.160
ஆசிரியர் : கமலநாதன்
வெளியீடு: ராஜமாணிக்கம்மாள்
பகுதி: பொது
ISBN எண்:
Rating
106/4, ஜானி ஜான்கான் ரோடு, ராயப்பேட்டை, சென்னை-14.
(பக்கம்: 312)
தேசியக் கண்ணோட்டத்துடன் இந்தியக் கலைஞர்களைப் பட்டியலிடுகிறார். இசைவாணி எம்.எஸ்.சுப்புலட்சுமி, உஸ்தாத் பிஸ்மில்லாகான்-லதா மங்கேஷ்கர், கமல்ஹாசன், பம்மல் சம்பந்த முதலியார், அவ்வை டி.கே.சண்முகம், முகம்மது ரபி என்று பட்டியல் நீளுகிறது.ஒவ்வொரு மகோன்னத கலைஞரைப் பற்றியும் ஏழெட்டுப் பக்கங்களில் குறிப்புகள் உள்ளன. குருநத் பற்றி மிக விரிவாக எழுதியிருப்பது பாராட்டத்தக்கது!
சினிமா இலக்கியப் பொக்கிஷம்!
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login with