விலைரூ.190
புத்தகங்கள்
சதுரகிரி சித்தர்கள்
விலைரூ.190
ஆசிரியர் : சி.எஸ்.முருகேசன்
வெளியீடு: சங்கர் பதிப்பகம்
பகுதி: ஆன்மிகம்
ISBN எண்:
Rating
அரசுப் பதிவேடுகளில் மூலிகை வனமாக சுட்டப்படும் இந்த சதுரகிரி, உண்மையில் சித்தர்கள் வாழுமிடமாக,
பல ஆன்மிகவாதிகளால் நம்பப்பட்டு வருகிறது. இங்கு குடிகொண்டுள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் ஆகியோரை தரிசிக்க, ஆபத்துகள் நிறைந்த காடு, மலைப் பகுதிகளைக் கடந்து தரிசித்து விட்டு வருகின்றனர் பக்தர்கள். சித்தர்களின் தலைமை பீடம் சதுரகிரிதானாம். நூலாசிரியர் தாம் மேற்கொண்ட சாகச பயணத்தை
மிக அற்புதமான முறையில் விவரித்திருக்கிறார்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login with