விலைரூ.40
புத்தகங்கள்
சிவப்பும் சில எண்களும்
விலைரூ.40
ஆசிரியர் : லஷ்மி மோகன்
வெளியீடு: வானதி பதிப்பகம்
பகுதி: உளவியல்
ISBN எண்:
Rating
மனவளர்ச்சி முழுமையடையாத குழந்தைகள் - இந்தக் குறைபாட்டை ஆட்டிசம் -என்கின்றனர். ஒரு ஆட்டிசம் குழந்தை இப்படித்தான் இருக்கும் என்று சொல்லி விட முடியாது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. ஒவ்வொரு வித போக்கும், பழக்கம் இருக்கும். ஆனால், எல்லாரும் தனக்கே தனக்கு என்று ஒரு ஊக்கத்தை உருவாக்கிக் கொண்டு, அதிலேயே இருப்பார்களாம். அதிலிருந்து அவர்கள் வெளியே வரவழைத்து, தெரபி தர வேண்டும்.
ஜீன்களின் அசாதாரணத் தன்மை, உடலுறவின் போது பெற்றோரின் மன உளைச்சல், வளர்சிதை மாற்றக் குறைபாடு, நாளமில்லாச் சுரப்பியின் பிரச்னை என்று எத்தனையோ காரணங்கள் - இது தவிர இன்னும் எத்தனையோ காரணங்களால், இப்பிரச்னை எழுகிறது. ஆட்டிசத்தை பற்றிய விழிப்புணர்வை பெற்றோரிடம் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதப்பட்டுள்ள நூல்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login with