விலைரூ.2500
புத்தகங்கள்
108-திவ்யதேசம்
விலைரூ.2500
ஆசிரியர் : சூலூர் கலைப்பித்தன்
வெளியீடு: ஆசிரியர் வெளியீடு
பகுதி: ஆன்மிகம்
ISBN எண்:
Rating
மொத்தம் 7 தலைப்புகளில், 108 திவ்ய தேசங்கள் குறித்த தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன. இத்திருத்தலங்கள் அமைந்த இடம், அதை வழிபட்டு பிரபந்தம் பாடிய ஆழ்வார்கள் குறித்த தகவல்கள், அத்திருத்தல வரலாற்றுப் பெருமைகள் ஆகியவை தொகுக்கப் பெற்ற நூல்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login with