விலைரூ.40
முகப்பு » மாணவருக்காக » மணிமேகலை சுருக்கம்
புத்தகங்கள்
மணிமேகலை சுருக்கம்
விலைரூ.40
ஆசிரியர் : சாமி சிதம்பரனார்
வெளியீடு: செல்லப்பா பதிப்பகம்
பகுதி: மாணவருக்காக
ISBN எண்:
Rating
பக்கம்: 86
ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலையை, 49 ரூபாய் மட்டும் செலவழித்துத் தெரிந்து கொள்கின்ற வகையில் மிக மிக எளிமையாக, சுவைபட முதல் நூலில்உள்ளவாறு, 30 கதைகளாக எழுதாது, கதைதொடர்பு கருதி, 12 பிரிவாகப்பிரித்துத் தந்துள்ளார் சாமி.சிதம்பரனார். குறிப்பாக, ஒவ்வோர் மாணவரும் படித்துணர வேண்டிய காப்பிய நூல்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login with