முகப்பு » அரசியல் » ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை

ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை

விலைரூ.95

ஆசிரியர் : ஏ.இளஞ்செழியன்

வெளியீடு: விகடன் பிரசுரம்

பகுதி: அரசியல்

ISBN எண்:

Rating

பிடித்தவை

விகடன் பிரசுரம், சென்னை.

இலங்கையில் வாழும் சிங்கள மக்களோடு, தோளோடு தோள் கொடுத்து, சோஷலிசத்தை நோக்கி  பயணமாகும் அமைப்பு இலங்கை தி.மு.க., (பக்கம்122) என்று கூறும் ஆசிரியர், மலையகத் தமிழர்கள் பற்றியும், அங்கு இதுவரை ஏற்பட்ட  அரசியல் பரபரப்புகள் பற்றியும் இந்த நூலில் எழுதியுள்ளார். குறிப்பாக, அண்ணாதுரை நடத்திய, "காஞ்சி இதழில், "இலங்கை அரசியல் இந்திய துணைக்கண்டத்து, குறிப்பாக, தமிழகத்தின்  அரசியலுக்கு அப்பாற்பட்டது  ( பக்கம் 154)ல் தகவல் உள்ளது.  அதேபோல, "சென்னை மாநிலம்  என்ற பெயரை  "தமிழ்நாடு என்று மாற்றுவதால்,  இலங்கை மீது தமிழகம் படையெடுப்பதாக அர்த்தம் இல்லை என்பதும், அந்த இதழில் திருமதி பண்டாவுக்கு உணர்த்தப்பட்டிருக்கிறது. இவ்வாறு பல்வேறு தகவல்களை இந்த நூல் கொண்டிருக்கிறது.

Share this:

Bookmark and Share Share  

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

OR

Login with

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2013 Dinamalar - No :1 Tamil News Website. All rights reserved.  | Contact us