விலைரூ.80
புத்தகங்கள்
கண்ணீரில் மிதக்கும் கதைகள்
விலைரூ.80
ஆசிரியர் : க.ப.அறவாணன்
வெளியீடு: தமிழ்க் கோட்டம்
பகுதி: கதைகள்
ISBN எண்:
Rating
பக்கம்: 240
தமிழில் வெளிவரும் வார இதழ்களில் ஆசிரியர் எழுதியுள்ள, 27 கதைகளின் தொகுப்பு, கல்வித்துறையில் உயர் பதவியில் இருந்த ஆசிரியர், சிறுகதை எழுதுவதில் உள்ள சிரமங்களையும், அதற்கு ஒதுக்கவேண்டிய அதிகப்படியான நேரத்தையும், எடுத்துக்கொள்ள வேண்டிய அக்கறை பற்றியும் முன்னுரையில் அழகாக எழுதியிருக்கிறார். தொல்லியல் துறையில் பணிபுரிந்த குடந்தை என். சேதுராமனின் புத்தகத்து தகவலை ஆதாரமாக வைத்து, அவர் புனைத்துள்ள "ஸ்ரீரங்கம் மாதேவி என்ற சிறுகதையை, இந்தத்தொகுதியில் உள்ள சிறந்த கதைகளுள் ஒன்றாகக் குறிப்பிடலாம்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login with