முகப்பு » கவிதைகள் » கனல் மணக்கும் பூக்கள்

கனல் மணக்கும் பூக்கள்

விலைரூ.120

ஆசிரியர் : கு.செ.ராமசாமி

வெளியீடு: ஆசிரியர் வெளியீடு

பகுதி: கவிதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை

 பக்கம்: 114     

பேராசிரியராக இருந்து பணி ஓய்வு பெற்ற ஆசிரியர், ஆங்கிலத்திலும், தமிழிலும் அறிஞர். இந்த நூலில் அவர் எழுதிய கவிதைப் படைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. வெண்பாவில் பாட்டெழுதும் திறமை பெற்றவர் என்பதற்கு அடையாளமாக, இந்த நூலில், தேவாரம் போல ஒரு செந்தமிழ் நூல் இல்லையென/ நாவாரச் சொல்லுவேன் நான் என்ற கவியை கூறலாம். கவிதைகள் விரும்புவோர் படிக்க வேண்டிய நூல்.

 

Share this:

Bookmark and Share Share  

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

OR

Login with

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2013 Dinamalar - No :1 Tamil News Website. All rights reserved.  | Contact us