முகப்பு » சமயம் » வேதமும் பண்பாடும்

வேதமும் பண்பாடும்

விலைரூ.200

ஆசிரியர் : சர்மா சாஸ்திரிகள்

வெளியீடு: ஆசிரியர் வெளியீடு

பகுதி: சமயம்

Rating

பிடித்தவை

வேத நெறி வாழ்க்கை, ஆசார அனுஷ்டானங்கள் பற்றி, பலருக்கும் தெரிய வேண்டும் என்ற கருத்தில், இந்த நூலை ஆசிரியர் படைத்திருக்கிறார். அதற்காக கேள்வி-பதில் வடிவத்தில்,  சந்தேகங்களை விளக்கியிருக்கிறார். நம்மை விடப் பெரியவர்கள், படித்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்று நினைக்க ஆரம்பித்தால், அகங்காரம் குறையும், நாய்களை வீட்டில் வைத்து கொஞ்சி மகிழ்வது சரியல்ல என்பது போன்ற பல தகவல்கள், இக்கேள்வி - பதிலில் அடக்கம், அடிப்படை சாஸ்திர   விஷயங்களை அறிந்து கொள்ள, ஈடுபாடு கொண்டோர்,  இந்த நூலை விரும்பி வாசிக்கலாம்.

Share this:

Bookmark and Share Share  

வாசகர் கருத்து

Viswanathan Subramanian - Chennai,இந்தியா

Ellior veettilum irukkavia puttagam Niraiya sandegangal nivarthipannikkalam Subramanian v

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us