விலைரூ.
புத்தகங்கள்
ஊர்க்காவல் தெய்வங்கள்
விலைரூ.
ஆசிரியர் : பி.குலவையா
வெளியீடு: ஆசிரியர் வெளியீடு
பகுதி: ஆன்மிகம்
ISBN எண்:
Rating
பக்கம்: 128
நத்தம் - திண்டுக்கல் சாலையில் அமைந்துள்ள உலுப்பக்குடி என்னும் சிற்றூரில் பிறந்த இந்நூலாசிரியர், அவ்வூரில் அமைந்துள்ள தெய்வத் திருக்கோவில்கள், அவற்றின் வழிபாட்டு முறைகள் ஆகியவை பற்றி, விரிவான செய்திகளைத் தொகுத்துத் தந்திருக்கிறார். பல நூற்றாண்டு காலம் கர்ண பரம்பரையாக, மக்களிடம் வழங்கி வரும் செய்திகள் சிதைந்து போகாதவாறு, இவ்வூர்க் காவல் தெய்வங்களின் தோற்றம், வீர தீர சக்தி செயல்பாடுகள் குறித்த நிகழ்வுகளை, கதையாகச் சித்தரித்து நூலுக்குச் சுவை கூட்டியிருக்கிறார். உரிய புகைப்படங்களையும் தந்திருக்கிறார்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login with