முகப்பு » கதைகள் » பாரதியார் கதைக் களஞ்சியம்

பாரதியார் கதைக் களஞ்சியம்

விலைரூ.350

ஆசிரியர் : டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார்

வெளியீடு: ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம்

பகுதி: கதைகள்

Rating

பிடித்தவை

பக்கம்: 816 

பாரதியார் படைத்த ஐம்பத்தொன்பது கதைகளையும், ஒரே நூலில் தொகுத்து தந்துள்ளார் டாக்டர் நல்லி குப்புசாமி. சந்திரிகையின் கதை என்னும் நாவல், நவதந்திர கதைகள் என்னும் தொகுப்பு முதலாக, எல்லாக் கதை படைப்புகளையும் தொகுத்திருப்பதோடு, அவர் எழுதிய ஆங்கிலக் கதையையும் இணைத்திருப்பது, நூலாசிரியரின் தொகுப்புக்கு முத்தாய்ப்பு வைக்கிறது.
ஞானரதம் என்னும் கற்பனை உலக சிந்தனையை உள்ளடக்கிய கதை என, பல கதை நூல்களின் ஒரே உருவமாக அமைந்துள்ளது, இந்த நூல். களஞ்சியத்திலிருந்து, தானியத்தையோ, பொன்னையோ தேவைக்கு ஏற்ப எடுத்து பயன்படுத்துவது போல், இந்த பாரதியார் கதைக் களஞ்சியத்திலிருந்து தேவையான கதையை தேவைப்படும் நேரத்தில், படித்து பயன் பெறலாம்.

 

Share this:

Bookmark and Share Share  

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2017 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us