முகப்பு » கதைகள் » ஆச்சாள்புரம் குறுநாவல்

ஆச்சாள்புரம் குறுநாவல்

விலைரூ.100

ஆசிரியர் : வையவன்

வெளியீடு: தாரிணி பதிப்பகம்

பகுதி: கதைகள்

Rating

பிடித்தவை

பக்கம்: 148   

ஐந்து  குறுநாவல்கள் கொண்ட தொகுதி. வாழ்க்கையின் முட்களில் அழுத்தி, ரத்தம் கக்குகிற ஆன்மாக்களை, இந்தக் குறுநாவல்களில் தரிசிக்க முடிகிறது.காதல் தோல்வி, தாசிப் பெண்ணின் அவல வாழ்க்கை, தேச விடுதலைக்காகக் காதல் தோழியை மறக்கும், தேச பக்தன் என்றெல்லாம், சோக ரசம் இழையோடும் கதைகளை, ஆசிரியர் எழுதும் போது - உள்ளம் கனத்துப் போகிறது!"கண்ணீர்த் துளி வர உள் உருக்குதல் என்ற கலையில் வல்லவராக இருக்கிறார் ஆசிரியர் வையவன்!

 

Share this:

Bookmark and Share Share  

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2017 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us