முகப்பு » ஜோதிடம் » மங்களேஸ்வரியம்

மங்களேஸ்வரியம்

விலைரூ.360

ஆசிரியர் : அல்லூர் வெங்கட்ராமன்

வெளியீடு: ஸ்ரீ ஆனந்த நிலையம்

பகுதி: ஜோதிடம்

Rating

பிடித்தவை

பக்கம்: 676    

வராகமிஹிரர், வடமொழியில் எழுதிய பிரஹத் ஜாதகம் என்ற பிரபல நூலை, தமிழில் செய்யுளாக பாடிய புலவர்கள் இருவர். இலிங்கன் என்பவரும், வைத்திலிங்கம் என்ற ஜோதிடரும் தமிழில் மங்களேஸ்வரியம் என்னும் பெயரில், மொழி பெயர்த்தும் பாடியுள்ளனர். அதற்கு, விளக்க உரை தந்திருக்கிறார் நூலாசிரியர். ஓரளவு, ஜோதிட ஞானம் உள்ளவர்கள், எளிதில் இதைப் புரிந்து கொள்ளலாம். ஆங்காங்கு காணப்படும், அச்சுப் பிழைகள் கவனத்துடன், அடுத்த பதிப்பில் களைவது அவசியம்.

 

Share this:

Bookmark and Share Share  

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2017 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us