விலைரூ.90
புத்தகங்கள்
அடால்ஃப் ஹிட்லர்
விலைரூ.90
ஆசிரியர் : எம்.ஏ.பழனியப்பன்
வெளியீடு: ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
பகுதி: வரலாறு
Rating
பக்கம்: 160
ஜெர்மன் நாட்டைப் பன்னிரண்டே ஆண்டுகள் ஆண்டு, லட்சக்கணக்கில் யூதர்களைக் கொன்று குவித்து, உலகமகா கொலைக்காரன் என்று புகழ் (?) படைத்தவர் ஹிட்லர். அதிர்ச்சி தரும் புள்ளி விவரங்களை அடுக்கி, படிப்பவர்களுக்கு சோர்வைத் தராமல், நல்ல விறுவிறுப்புடன் பரபரப்பு நிறைந்த நாவலை எழுதுவது போல் நூலை படைத்திருக்கிறார் ஆசிரியர். பாராட்டத் தக்க முயற்சி.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய