முகப்பு » கட்டுரைகள் » தமிழ்ப் பேரறிஞர்களும் ஆராய்ச்சியாளர்களும்

தமிழ்ப் பேரறிஞர்களும் ஆராய்ச்சியாளர்களும்

விலைரூ.120

ஆசிரியர் : வி.சுந்தரம்

வெளியீடு: வானதி பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

Rating

பிடித்தவை

பக்கம்: 264  

கடின உழைப்புடன் முத்திரை பதித்த தமிழ் அறிஞர்கள், 27 பேரின் சாதனைகளை அழகுற ஆங்கிலத்தில் உருவாக்கிய ஆசிரியரின்  பணி போற்றுதற்குரியது. அதை கவினுறு, தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார் தமிழ்ப்பிரியன். சூளையில் இருந்து வெளியான, "ஜனப்ரியன் தமிழ் மாத இதழ் (பக்கம் 69) ஜி.யு.போப், அவர்களது தமிழ் ஆசிரியர் ராமானுஜக் கவிராயர் பெருமை என, தமிழகத்தின்  பெருமையை உணர்த்தும் பல கட்டுரைகள் அடங்கிய நல்ல நூல்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us