விலைரூ.150
புத்தகங்கள்
JATAKA DWADASA BHAVA PHALA III
விலைரூ.150
ஆசிரியர் : கடலங்குடி பிரும்மஸ்ரீ நடேச சாஸ்திரிகள்
வெளியீடு: கடலங்குடி பப்ளிகேஷன்ஸ்
பகுதி: ஜோதிடம்
Rating
பக்கம்: 144
ஜாதக பல தீபிகா, ஜாதக தத்துவா, பராசர சம்ஹிதை, சாராவளி, சர்வார்த்த சிந்தாமணி போன்ற புகழ் பெற்ற ஜோதிட நூல்களை ஆழ்ந்து ஆராய்ந்து, 9, 10, 11, 12 ஆகிய பாவ வீடுகளின் பயன்களை விரிவாக எழுதியிருக்கிறார் ஆசிரியர். தெளிவான, எளிமையான மொழிபெயர்ப்பு. ஜாதக நுட்பங்களை, ஆங்கிலத்தில் கற்க விரும்புவோர்க்கு பெரிதும் உதவும் நூல்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய