முகப்பு » கதைகள் » சாலப்பரிந்து

சாலப்பரிந்து

விலைரூ.190

ஆசிரியர் : நாஞ்சில் நாடன்

வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்

பகுதி: கதைகள்

Rating

பிடித்தவை

பக்கம்: 240,

நாஞ்சில் நாடனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள், சிலவற்றைத் தொகுத்துள்ளார், க.மோகன ரங்கன். 25 சிறுகதைகள் இத்தொகுதியில் உள்ளன. வடிவம், செறிவு, துல்லியம், முடிவை நோக்கிய விரைந்த நடை என்பது போன்ற, அளவீடுகளைத் தாண்டி, கதாபாத்திரங்களின் குண இயல்புகளுக்கு ஏற்ற மொழி நடையில், பண்பாட்டின் சாரம் உள்பொதிய எழுதப் பெற்ற உயரிய கதைகள்.
கதைகளின் ஊடே அவர் வெளிப்படுத்தும், பல்வேறு பண்பாட்டுத் தகவல்கள், பழமொழிகள், உணவுப் பழக்க வழக்கங்கள், வழிபாடு, சமயச் சடங்குகள், தாவரங்கள், மருத்துவக் குறிப்புகள் பயனுள்ளவை மட்டுமல்ல; போற்றத்தக்கவையும் கூட. இளம் படைப்பாளிகள் அவசியம் படித்து மகிழலாம்.

 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us