முகப்பு » மருத்துவம் » இதயம் இதமாய் இயங்க...

இதயம் இதமாய் இயங்க...

விலைரூ.200

ஆசிரியர் : டாக்டர் வெ.குழந்தைவேலு

வெளியீடு: வாலண்டினா பப்ளிகேஷன்ஸ்

பகுதி: மருத்துவம்

Rating

பிடித்தவை

 பக்கம்: 200,

முன்னைப் போல் இல்லாமல் இப்போது, மக்களிடையே இதயத்தைப் பற்றியும் இதய நோய்களைப் பற்றியும்  அறிந்து கொள்ளும ஆவல் அதிகரித்திருக்கிறது அப்படிப்பட்டவர்களுக்கு இந்த நூல் ஒரு வரப்பிரசாதம்.
ரத்தக்  கொதிப்பு, மாரடைப்பு ஆகியவற்றிற்கான காரணங்கள், அவற்றைத் தடுக்கும் முறைகள், பராமரிப்பிற்கான  வழிவகைகள் – ஏராளமான மருத்துவ விளக்கங்கள் ஆலோசனைகள் தரப்பட்டுள்ளன. நிறைய வரைபடங்களுடன்  விளக்கமளித்துள்ளது பாராட்டத்தக்கது. (வரை படங்கள் இன்னும் சற்று தெளிவாக இருந்திருக்கலாம்).


 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us