முகப்பு » சமையல் » இல்லந்தோறும் இயற்கை உணவுகள்

இல்லந்தோறும் இயற்கை உணவுகள்

விலைரூ.170

ஆசிரியர் : டாக்டர் மதுரம் சேகர்

வெளியீடு: நர்மதா பதிப்பகம்

பகுதி: சமையல்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
‘நோயற்ற வாழ்வே, குறைவற்ற செல்வம்’ என்றனர் நம் முன்னோர். நம் உடலுக்கு ஏற்படும் ஊறுகளிலிருந்து விடுபட பலவித இயற்கை உணவுகளை, இந்நூல் தெரிவிக்கிறது. உணவே மருந்து என்பதை இந்நூல் வாயிலாக அறிந்து கொள்ளலாம். இயற்கை உணவுகளின் வகைகளையும், சுவையூட்டும் சமைத்த உணவுகள் குறித்தும் இந்நூல் தெளிவாகக் கூறுகிறது. நலமுடன் இருக்க விரும்புவோர் படித்துப் பயன் அடையலாம்.

டாக்டர் கலியன் சம்பத்து

Share this:

வாசகர் கருத்து

mani - Tirunelveli,இந்தியா

how to get this book

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us