முகப்பு » அறிவியல் » தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள்

தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள்

விலைரூ.360

ஆசிரியர் : ஆர்.பஞ்சவர்ணம்

வெளியீடு: ஆர்.பஞ்சவர்ணம் பதிப்பகம்

பகுதி: அறிவியல்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
தொல்காப்பியத்தில் இடம் பெற்றுள்ள, 48 தாவரங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவற்றின் தாவரவியல் பெயர்களையும் ஆங்கிலத்தில் குறிப்பிட்டு இந்த நூல் விளக்குகிறது. 48 தாவரங்களின் வண்ணப் படங்களை அழகாக அச்சிட்டு, தாவரவியல் ஆர்வலர்களுக்கு வழங்கியுள்ளார். ஒவ்வொரு தாவரத்தின் பண்பையும் விரிவாக விளக்கியுள்ளார் ஆர்.பஞ்சவர்ணம்.

தாவரவியல் என்னும் பெயரில், ஆங்கிலத்தில் எழுதப்பட்ட புத்தகங்களை,மொழிபெயர்த்துத் தமிழில் படித்து வரும், நம் மாணவர்களுக்குத் தமிழ்நாட்டுத் தாவரங்களை
அறிமுகம் செய்கிறது இந்த நூல். தமிழ்நாட்டுத் தாவரம் சார்ந்த ஆய்வுகளுக்கு, இந்த நூல் அடிப்படை வகுக்கும் என்பது தெளிவு.
- முகிலை ராசபாண்டியன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us